இன்று நடந்த டபிள்யூ.பி.எல். ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அவர்களில் டாப் 5 பேர் குறித்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்மிருதி மந்தனா – இவை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை இவர்தான்.
2/ 5
தீப்தி ஷர்மா – 2021-ஆம் ஆண்டில் இருந்து டி20 போட்டிகளில் 400 ரன்கள் குவித்ததுடன் 40 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவரை ரூ. 2.60 கோடிக்கு யு.பி.வாரியர்ஸ் அணி பெற்றுள்ளது.
3/ 5
ஜெமிமா ரோட்ரிகஸ் – இந்திய அணியின் அதிரடி பேட்டர். டி20 போட்டிகளில் 1600 ரன்னுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். டெல்லி அணி இவரை ரூ. 2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
4/ 5
ஷெஃபாலி வர்மா – இந்திய அணியின் தொடக்க பேட்டர். டி20 போட்டிகளில் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை (134.46) வைத்திருப்பவர். இவரை டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு எலத்தில் பெற்றுள்ளது.
5/ 5
ஹர்மன்ப்ரீத் கவுர் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.