ஆயிஷா இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் ஃபேஸ்புக் நண்பர். ஷிகார் தவான், ஆயிஷாவின் புகைப்படத்தை பார்த்துள்ளார். தவான் ஆயிஷாவை முதல் பார்வையிலேயே காதலித்து உடனடியாக நட்பு கோரிக்கை விடுத்துள்ளார்.இதை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இருவரும் பழக தொடங்கி உள்ளனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது.