ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

கிங்ஸ்டனில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2/2 என்று சரிவு கண்டிருந்தது.

 • 19

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  ஜெய்டன் சீல்ஸ், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகள் எடுக்க பாகிஸ்தான் 217 ரன்களுக்குச் சுருண்டது.

  MORE
  GALLERIES

 • 29

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பாகிஸ்தான் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்ளை இழந்தது, பிறகு பவத் ஆலம், பாஹிம் அஷ்ரப் 85 ரன்களைச் சேர்த்தனர்.

  MORE
  GALLERIES

 • 39

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  ஜெய்ட்ன் சீல்ஸ் அப்பீல் செய்கிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பாகிஸ்தான் பவுலர் முகமது அப்பாஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் போனரை வீழ்த்தி ஹாட்ரிக் சான்ஸ் பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 59

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பாகிஸ்தானின் யாசிர் ஷா அவுட் ஆவதை கொண்டாடும் கைல் மேயர்ஸ்.

  MORE
  GALLERIES

 • 69

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பவாத் ஆலம் அதிக ஸ்கோரை எடுக்கும் போது பவுண்டரி விளாசினார்.

  MORE
  GALLERIES

 • 79

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பாகிஸ்தான் வீரர் பாஹிம் அஷ்ரப் ஆட்டமிழந்து செல்கிறார்.

  MORE
  GALLERIES

 • 89

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பாகிஸ்தான் வீரர் ஆட்டமிழந்து செல்லும் போது அவரைப் பார்த்து வார்த்தைகளை விடும் மே.இ.தீவுகள் வீரர்.

  MORE
  GALLERIES

 • 99

  முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 217 ரன்களுக்கு சுருண்டது, வெஸ்ட் இண்டீஸ் 2 /2

  பவாத் ஆலம், பாஹிம் அஷரப் 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

  MORE
  GALLERIES