Home » photogallery » sports » CRICKET WEST INDIES VS AUSTRALIA 2021 IN PICS POORAN HOLDER GUIDE WINDIES HOME IN SECOND ODI MUT

West Indies vs Australia| ஆஸ்திரேலியாவை நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்

மே.இ.தீவுகள் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டி20 தொடரில் 1-4 என்று தோல்வி தழுவிய நிலையில் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்று, பிறகு 2வது போட்டியில் மே.இ.தீவுகளிடம் தோல்வி அடைந்தது. ஆஸி. 187 ஆல் அவுட், மே.இ.தீவுகள் 191/6 என்று வெற்றி. போட்டியின் முக்கியத் தருணங்கள் படங்களில்..