Home » photogallery » sports » CRICKET WEST INDIES KEMAR ROACH SENDS ENGLAND TUMBLING VISITORS ALL OUT FOR 77 IN 1ST INNINGS

இங்கிலாந்தை அலறவிட்ட வெ.இண்டீஸ் பவுலர்: 77 ரன்னில் ஆல்அவுட்டான பரிதாபம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கீமர் ரோச்சின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்குள் சுருண்டது. #KemarRoach #ENGvWI