Home » photogallery » sports » CRICKET VVS LAXMAN NAMES HIS INDIA PLAYING XI FOR CLASH AGAINST PAKISTAN IN T20 WORLD CUP VJR

Ind vs Pak | இந்திய அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான்! - விவிஎஸ் லக்ஷ்மன் கணிப்பு

டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் நாளை சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 11 வீரர்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கணித்துள்ளார்.