முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

என்னுடைய பயிற்சியாளர், குடும்பத்தினரை தவிர்த்து தோனிதான் எனது கடினமான நேரங்களில் என்னிடம் பேசினார்.

 • 110

  தான் போன் செய்தால் 99 சதவீதம் அதனை தோனி எடுக்க மாட்டார் என்று தோனி குறித்த சுவாரசியங்களை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.பி.சி அணியின் போட் கேஸ்டிற்கு விராட் கோலி பேட்டி அளித்துள்ளார். அதில் விராட் கோலி கூறியிருப்பதாவது-

  MORE
  GALLERIES

 • 310

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  என்னுடைய கஷ்டமான காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர் தோனிதான்.

  MORE
  GALLERIES

 • 410

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  என்னுடைய பயிற்சியாளர், குடும்பத்தினரை தவிர்த்து தோனிதான் எனது கடினமான நேரங்களில் என்னிடம் பேசினார்.

  MORE
  GALLERIES

 • 510

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  தோனிதான் என்னை அழைத்தார். அவரை தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது.

  MORE
  GALLERIES

 • 610

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  நான் தோனிக்கு அடிக்கடி ஃபோன் செய்வேன். ஆனால் 99 சதவீதம் அவர் போனை எடுக்க மாட்டார்.

  MORE
  GALLERIES

 • 710

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  ஏனென்றால் அவர் எப்போதும் போனுடன் இருக்க மாட்டார். இப்போது வரை அவர்தான் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

  MORE
  GALLERIES

 • 810

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  ஒருமுறை எனக்கு மெசேஜ் செய்தார். அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 910

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  தோனி தனது மெசேஜில், ‘நீங்கள் பலமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கப்படும்போது யாரும் உங்களிடம் நீங்கள் நலமா என்று கேட்க மாட்டார்கள்’ என்று கூறியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1010

  ‘போன் செய்தால் 99% போனை எடுக்க மாட்டார்’ – தோனி குறித்த சுவாரசியங்களை பகிரும் விராட் கோலி

  நான் எப்போது உடல், மனதளவில் வலிமையாக இருப்பேன். எனவே தோனியின் வார்த்தைகள் எனக்கு மிகவும் பொருந்தன. இவ்வாறு கோலி கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES