இன்ஸ்டாகிராமில் 15 கோடி ஃபாலோவர்களை பெற்ற முதல் ஆசிய நபர் மற்றும் விளையாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
2/ 5
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் விராட் கோலி, டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சிறந்த ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்களை பெற்று வருகிறார்.
3/ 5
இங்கிலாந்து தொடரில் கோலி பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.
4/ 5
விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 15 கோடியை தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்தப்படியாக நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு அதிக அளவிலான ஃபாலோவர்கள் உள்ளனர்.
5/ 5
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பான ஒரு போஸ்ட் போடுவதற்கு 5 கோடி வரை ஊதியம் பெறுகிறார்.