முகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்
1/ 9


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 31வது பிறந்தநாளை மனைவி அனுஷ்காவுடன் பூடானில் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.
2/ 9


வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள விராட் கோலி காதல் மனைவி அனுஷ்காவுடன் பூடான் சென்றுள்ளார்.
3/ 9


இன்று 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விராட் கோலி அனுஷ்கா சர்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
4/ 9


பூடானில் உள்ள புனிதமான தளங்களை எனது மனைவி அனுஷ்காவுடன் சென்று ரசித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். என் இதயம் நிறைந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
7/ 9


விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் 2017 டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது #HBDViratKohli
Loading...