முகப்பு » புகைப்பட செய்தி » மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா உடன் சென்றுள்ளார்.

  • News18
  • 15

    மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா உடன் சென்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி , மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3டி20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

    அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக அங்கு வருகிற 3-ம் தேதி முதல் நடக்கும் இரண்டு டி20 ஓவர் போட்டிகளில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.

    MORE
    GALLERIES

  • 45

    மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

    இந்திய அணியின் கேப்டன் மியாமியில் அனுஷ்கா சர்மா உடன் இருக்கும் புகைப்படத்தை அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

    வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா செல்வது முதன்முறை அல்ல. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது அனுஷ்கா சென்று உற்சாகப்படுத்தினார்.

    MORE
    GALLERIES