Home » photogallery » sports » CRICKET VIRAL MEMES THAT SPREADS IN SOCIAL MEDIA REGARDING INDIA ENGLAND MATCH PV

இந்தியாவுக்கு சப்போர்ட் செய்யும் பாகிஸ்தான், பங்களாதேஷ்... வைரல் மீம்ஸ்

இங்கிலாந்து அணியுடனான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான், பங்களாதேஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.