நம்பிக்கையில் மண் விழுந்துவிட்டதே...! இந்திய ரசிகர்களை விட அதிகம் ஃபீல் செய்த பாக்., வங்கதேச ரசிகர்கள்
இந்திய அணியின் தோல்வி இந்திய ரசிகர்களை விட, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணி ரசிகர்களையே அதிகம் பாதித்துள்ளது. இது தொடர்பாக டிரெண்டிங் ஆன மீம்ஸ்கள் ஒரு பார்வை