முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

  • 16

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கும் வைஷாலி விஸ்வேஸ்வரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர்.

    MORE
    GALLERIES

  • 36

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    இந்திய கிரிக்கெட் வீரர் பலரும் விஜய் சங்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

    விஜய் சங்கர் - வைஷாலி விஸ்வேஸ்வரன் நிச்சயதார்த்தம்

    MORE
    GALLERIES