கிரிக்கெட் ரசிகர்களின் புதிய க்ரஷாக இணைந்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷுனெல் சாவ். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கியுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இம்மாதம் 29 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதில்வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஷுனெல் சாவ் கவனம் ஈர்த்துள்ளார். 18 வயதாகும் ஷுனெல் சாவ் டிரினாட் டுபாக்கோ தீவை சேர்ந்தவர். விக்கெட் கீப்பராக இருக்கும் ஷுனெல் ரைட் ஹேட் பேட்டர் ஆவார் விக்கெட் கீப்பராக இருக்கும் ஷுனெல் ரைட் ஹேட் பேட்டர் ஆவார் ஷுனில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் புதிய க்ரஷாக ஷுனெல் மாறியுள்ளார். ஷுனெல் சாவ் ஷுனெல் சாவ்