முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

உலகக் கோப்பை தொாடரில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் ஜாம்பவான் சச்சின். அதில் ஒன்று தான் அதிகம் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமை.

  • 16

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    உலகக் கோப்பை தொாடரில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் ஜாம்பவான் 'சச்சின்'. அதில் ஒன்று தான் அதிகம் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமை.

    MORE
    GALLERIES

  • 26

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    1992 முதல் 2011 வரை 6 உலகக் கோப்பை தொடரில் சச்சின் பங்கேற்று உள்ளார். இதில் 45 போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் 15 அரைசதம் அடித்தள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    5 உலகக்கோப்பை தொடரில் (1996-2011) பங்கேற்ற தென்னாப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் கலிஸ் 36 போட்டிகளில் 9 அரைசம் அடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    3 உலகக் கோப்பை (1979-1992) தொடாில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர் கிரஹம் கூச் 21 போட்டிகளில் விளையாடி 8 அரைசதம் அடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    3 உலகக் கோப்பை (1983-1992) தெடாரில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து வீரர் மார்டின் குரவ் 21 போட்டிகளில் 8 அரைசதம் அடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    உலகக்கோப்பையில் அதிகம் அரைசதமடித்த டாப் 5 வீரர்கள்: இதிலும் சச்சின்தான் பெஸ்ட்!

    3 உலகக் கோப்பை (1999-2007) தொடரில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் 25 போட்டிகளில் 8 அரைசதம் அடித்துள்ளார்.

    MORE
    GALLERIES