ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றிய தகவல்களின் தொகுப்பு

  • 111

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடருடன் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 211

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    இதுவரை ஆசஸ் தொடர் 70 முறை நடத்தப்பட்டுள்ளது. அதில் 33 முறை ஆஸ்திரேலியாவும் 32 முறை இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது, 5 முறை போட்டி டிரா ஆகியுள்ளது. இதில் 330டெஸ்ட் போட்டிகள் அடங்கும். ஆஸ்திரேலியா  134 போட்டிகளிலும், இங்கிலாந்து  106 போட்டிகளிலும்  90 போட்டி டிரா ஆகியுள்ளது .

    MORE
    GALLERIES

  • 311

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு  2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 411

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 511

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    வரலாறு - உலகக்கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடருக்கான யோசனை முதன் முதலில் 2010-ம் ஆண்டு தோன்றியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது அது கைவிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 611

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    அணிகள் - ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 9 இடங்களை பிடித்த அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

    MORE
    GALLERIES

  • 711

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    போட்டி முறை -  தொடரில் கலந்து கொள்ளும்  9 அணிகளும்  6 அணிகளுடன் மோதும். 3 அணிகளுடன் சொந்த நாட்டிலும், 3 அணிகளுடன் வெளிநாட்டிலும் மோதும். ஒவ்வொரு அணியுடனும் மற்ற அணிகள்  2 முதல் 5 போட்டிகளில் மோத உள்ளன.

    MORE
    GALLERIES

  • 811

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    ஆட்டம் பகல் அல்லது பகல் -இரவு போட்டிகளாக நடத்தப்படும். முதல் பதிப்பில் மொத்தமாக 71 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தொடரில் முதல்  2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.ic

    MORE
    GALLERIES

  • 911

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் பதிப்பு முதல் பதிப்பு முடிந்தவுடன் தொடங்கி  2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1011

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    புள்ளிகள் அமைப்பு - ஒவ்வொரு தொடருக்கும்  120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொடரில் அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் மோதி  ஒன்றில்  வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 20 புள்ளிகள் வழங்கப்படும்

    MORE
    GALLERIES

  • 1111

    ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

    புள்ளிகள் அமைப்பு - ஒரு தொடரில் அணிகள்  3  டெஸ்ட் போட்டியில் மோதி  ஒன்றில்  வெற்றி பெற்றால் 40 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் வழங்கப்படும்

    MORE
    GALLERIES