Home » photogallery » sports » CRICKET TEAM INDIA SWEET MEMORIES FROM 1983 TO 2021 TEAM INDIA S ODI AND T20 JERSEYS OVER THE YEARS IN PICS MUT

1983 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிக்கள்- மலரும் நினைவுகள்

1983-ல் கபில்தேவ் தலைமையில் உலகக்கோப்பையை இந்தியா முதல் முதலில் வென்று வரலாறு படைத்த போது வெள்ளைச்சீருடையில் தான் சாம்பியன்கள் ஆனோம், அதன் பிறகு ஒருநாள் கிரிகெட்டும் மாறிவிட்டது, இந்திய சீருடைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன, அதன் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்: