முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » 15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் நாராயணன், இந்த தொடரில் தொடர்ந்து 5-ஆவது சதத்தை அடித்தது மட்டுமில்லாமல், இந்த ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

 • 18

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள், ஜெகதீசன் நாராயனன் சாதனை, விஜய் ஹசாரே கோப்பையில் ஜெகதீசன் நாராயணன் சாதனை, " width="1200" height="900" /> இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிகெட் தொடரில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  இதில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி இன்று பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன், 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 38

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  இதன் மூலம், ரோகித் ஷர்மா, ஏடி பிரௌன், ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன்.

  MORE
  GALLERIES

 • 48

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  இதுமட்டுமில்லாது, தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், குமார் சங்ககரா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜெகதீசன் நாராயணன்.

  MORE
  GALLERIES

 • 58

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  மறுபுறம், இவருடன் விளையாடிய சாய் சுதர்சன், 102 பந்துகளில் 2 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் என 154 ரன்களை எடுத்தார். இதன் மூலம் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு, ஜெகதீசன் - சாய் சுதர்ஷன் ஜோடி, 416 ரன்களை சேர்த்தது.

  MORE
  GALLERIES

 • 68

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  சமீபத்தில் வெளீயான ஐபிஎல் விடிவிப்பு பட்டியலில், ஜெகதீசன் நாராயணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 78

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவரை ஏன் விடுவித்தீர்கள்? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  15 சிக்சர்கள்... 20 பவுண்டரிகள் - பல உலக சாதனைகளை முறியடித்த தமிழக வீரர் ஜெகதீசன்!

  இந்த இன்னிங்ஸிற்கு பிறகு, பல கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் போர்ட் நிர்வாகிகளும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  MORE
  GALLERIES