Home » photogallery » sports » CRICKET T20 WORLD CUP KAGISO RABADA ANRICH NORTJE RATTLE BANGLADESH AS SOUTH AFRICA WIN BY 6 WICKETS IN PICS MUT

நாகின் டான்ஸ் வங்கதேச அணியை தட்டித் தூக்கிய ரபாடா, நார்ட்யே- சொதப்பலான தென் ஆப்பிரிக்க பேட்டிங்

அபுதாபியில் நேற்று வேகப்பந்து வீச்சு நாளாக அமைந்தது, ரபாடா, நார்ட்யே பந்து வீச்சில் 84 ரன்களுக்குக் காலியானதுவங்கதேசம். ஆனால் இலக்கை விரட்டும்போது தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கும் சொதப்பலாக 13.3 ஓவர்களில் 86/4 என்று ஒருவழியாக வென்றது.