Home » photogallery » sports » CRICKET T20 WORLD CUP 2021 WHAT TEAM INDIA CAN GET MENTOR AS MS DHONI VJR

T20 World Cup : தோனி ஆலோசகராக இருப்பதால் இந்திய அணிக்கு 5 நன்மைகள்

2021 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 17 முதல் தொடங்கும் இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட அணி மற்றும் 3 ரிசர்வ் வீரர்களை இந்தியா அறிவித்துள்ளது.