Home » photogallery » sports » CRICKET T20 WORLD CUP 2021 PAKISTAN MAKE TO FOUR IN FOUR BECOME 1ST TEAM TO QUALIFY FOR SEMIS IN PICS MUT

பாபர் அசாம், ரிஸ்வான் வரலாற்று சதக்கூட்டணி- நாலுக்கு நாலு வெற்றி-அரையிறுதியில் பாகிஸ்தான்

அபுதாபியில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை 31வது போட்டியில் நமீபியாவை பாகிஸ்தான் 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்,