Photos: சின்ன தல தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி!
ஐபில் போட்டிக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. #IPL2019
News18 Tamil | March 11, 2019, 7:45 PM IST
1/ 9
2019 ஐபிஎல் டி-20 லீக் கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தனது அணியின் சக வீரர்களுடன் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அவருடன் மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். (Image: Twitter/CSK)