ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » இலங்கையின் சொத்தை பவுலிங்: ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஜடேஜா விளாசலில் டி20 தொடரை வென்றது இந்தியா

இலங்கையின் சொத்தை பவுலிங்: ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஜடேஜா விளாசலில் டி20 தொடரை வென்றது இந்தியா

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை அணி 16 ஓவர்களில் 111/4 என்றுதான் இருந்தது. ஆனால் நிசாங்காவுடன் ஷனகா ( 47 ரன், 19 பந்து 2 பவுண்டரி 5 சிக்ஸ்) கடைசி 4 ஓவர்களில் 72 ரன்களை பின்னி எடுத்தனர், சாத்து வாங்கியவர் பிரதானமாக ஹர்ஷல் படேல்.