Home » Photogallery » Cricket
1/ 8


கொரோனா வைரஸால் உலகமே முடங்கிவிட்டது. அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்தாகி விட்டன. ஒலிம்பிக் போட்டியும் ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போய்விட்டது.
2/ 8


அதனால் வீரர்களும் வீராங்கனைகளும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
3/ 8


அந்த வீடியோவில் அவர் துணிகளை துவைப்பது போலவும், பாத்ரூமை சுத்தம் செய்வதைப் போலவும் பதிவிட்டுள்ளார். அதில் பக்கத்தில் அவரது மனைவி நின்று ஜாலியாக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
5/ 8


அப்படியே கையில் குச்சியைக் கொடுத்து பாத்ரூமையும் சுத்தம் செய்யச் சொல்கிறார் ஷிகர் தவானின் மனைவி.