முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

உலகக்கோப்பை தோல்வி தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்த பிசிசிஐ நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • 16

  சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

  MORE
  GALLERIES

 • 26

  அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது.

  MORE
  GALLERIES

 • 36

  அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

  அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்த விஷயம் இப்போது கசிந்துள்ளது

  MORE
  GALLERIES

 • 46

  அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

  கிரிக்கெட் வாரியத்தின் குறிப்பிட்ட இந்த விதிமுறையை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  அனுமதியில்லாமல் மனைவியை தன்னுடன் தங்க வைத்த சீனியர் வீரர் - சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

  இந்த விவகாரம் தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 66