Home » photogallery » sports » CRICKET SARFRAZ AHMEDS 4 MATCH BAN UTTER NONSENSE PCB CHIEF EHSAN MANI SLAMS ICC MU

சர்ஃபாராஸுக்கு தடை கொடுத்தது முட்டாள்தனமானது - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நிறவெறி வசைபாடிய விவகாரத்தில் சர்ஃபாராஸுக்கு தடை கொடுத்தது ஐசிசியின் முட்டாள்தனமான செயல் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி கடுமையாக விமர்சித்துள்ளார். #EhsanMani #PCB