Home » photogallery » sports » CRICKET SARFRAZ AHMED HANDED FOUR MATCH SUSPENSION BY ICC FOR RACIAL COMMENTS

சர்ஃபராஸுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை!

நிறவெறியைத் தூண்டும் விதமாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #SAvPAK #ICC