இந்திய விமானப் படையின் 87வது ஆண்டு கொண்டாட்டத்தில் கௌரவ குழு கேப்டன் சச்சின் டெண்டுல்கர் சீருடையுடன் பங்கேற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
2/ 6
இந்திய விமானப் படையின் 87-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
3/ 6
ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைமைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் விமானப் படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோர் வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
4/ 6
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் கௌர குழு கேப்டனாக உள்ளார்.
5/ 6
இந்த நிகழ்ச்சியில் சச்சினும் அவரது மனைவி அஞ்சலியும் கலந்து கொண்டனர். சச்சின் இந்திய விமானப் படையின் ராணுவ சீருடை அணிந்து பங்கேற்றார்.
6/ 6
கிரிக்கெட்டிலிருந்து 2013ம் ஆண்டு ஓய்வு பெற்ற சச்சின் 1994ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்றுள்ளார். இந்திய விமானப் படையில் கௌரவ கேப்டனாக விளையாட்டு வீரர்களில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர் சச்சின்.
16
இந்திய விமானப்படைத் தின கொண்டாட்டத்தில் ராணுவ சீருடையுடன் சச்சின் பங்கேற்பு