முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » 30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

”சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் எடுத்த ரன்கள் 34357, சதங்கள் 100”

  • News18
  • 110

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுளாகவே வணங்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது.

    MORE
    GALLERIES

  • 210

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது முதல் சர்வதேசப் பயணத்தைத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரையில் சச்சினின் சாதனை பலருக்கும் எட்ட முடியாத ஒரு மைல்கல்லாகவே இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 310

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் எடுத்த ரன்கள் 34357, சதங்கள் 100. டெஸ்ட் வரலாற்றில் சச்சின் அதிகப்பட்ச ரன்கள் 15921, அதிகப்பட்ச சதங்கள் 51.

    MORE
    GALLERIES

  • 410

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த ஒரே கிரிக்கெட் பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். இதுவரையில் இச்சாதனையை எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டவில்லை. 1997, 1999, 2001, 2002, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் 1000 ரன்களுக்கும் மேலாக சச்சின் ஸ்கோர் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 510

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    ஒரு நாள் போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் அதிகப்பட்ச ரன்கள் 18426.

    MORE
    GALLERIES

  • 610

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது இளம் வயது (16 வயதில் )வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சச்சின். மிகவும் இள வயதில் டெஸ்ட் சதம் அடித்த மூன்றாவது இளம் வீரரும் சச்சின்.

    MORE
    GALLERIES

  • 710

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    ஒரு தொடக்க ஆட்ட வீரராக சச்சினின் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அவர் ஸ்கோர் செய்த அதிகப்பட்ச ரன்கள் 15310.

    MORE
    GALLERIES

  • 810

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    டெண்டுல்கர் விளையாடி சதம் அடித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 78.43 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 910

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    ஒரு நாள் போட்டிகளில் சச்சின் அதிகப்பட்சமாக 49 சதங்கள் அடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1010

    30 ஆண்டுகால வரலாறு...சச்சின் டெண்டுல்கர் என்னும் சகாப்தம்..!

    ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் சச்சின். (2010 பிப்ரவரி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த போட்டி)

    MORE
    GALLERIES