ரோகித் சர்மா ஓய்வு நேரத்தை மாலத்தீவுகளில் தனது மனைவி ரித்திகா, மகள் சமைராவுடன் செலவழித்து வருகிறார். (படம்: ரோகித் சர்மா - டிவிட்டர்)
2/ 7
ஐ.பி.எல் 2019 தொடருக்கான கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக வென்றது. (படம்: ரோகித் சர்மா - இன்ஸ்டாகிராம்)
3/ 7
இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சார்மா இடம் பெற்றுள்ளார். (படம்: ரோகித் சர்மா - இன்ஸ்டாகிராம்)
4/ 7
உலகக் கோப்பை தொடரில் பங்கறே்க இந்திய அணி விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளது.(படம்: ரோகித் சர்மா - இன்ஸ்டாகிராம்)
5/ 7
தனது மனைவி ரித்திகா உடன் மாலத்தீவு கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (படம்: ரோகித் சர்மா - இன்ஸ்டாகிராம்)
6/ 7
உலகக் கோப்பை தொடரில் ஹிட் மேன் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என ரசிகர் எதிர்பார்த்து உள்ளனர். (படம்: ரோகித் சர்மா - இன்ஸ்டாகிராம்)