கடந்த 2007-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா அறிமுகமானார். 2012-ம் ஆண்டு வரை, ரோகித் சர்மாவின் விளையாட்டு சொல்லும்படியாக இல்லை. 2007- 2012 ஆகிய காலகட்டத்தில் 86 போட்டிகளில் விளையாடிய அவர், இரண்டு சதங்கள் உதவியுடன் 1978 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரின் பேட்டிங் சராசரி 30.43. (BCCI)