ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சென்னை அணி விரர் சுரேஷ் ரெய்னா.
2/ 6
ஐபிஎல் தொடரில் caught and bowled முறையில் 11 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சென்னை அணியின் ஹர்பஜன் சிங்.
3/ 6
ஐபிஎல் தொடரில் 50 ரன்களுக்கும் அதிகமாக அடித்த வீரர்களில் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 37 அரை சதம், 3 சதம் அடித்துள்ளார்.
4/ 6
டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டியில் தனது 9 அரை சதத்தி அடித்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் விளாசினார். 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
5/ 6
ஐபிஎல் தொடரில் தனது 13-வது அரை சதத்தை அடித்தார் மும்பை அனி வீரர் யுவ்ராஜ் சிங்
6/ 6
2013 முதல் 2019 வரை நடந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது
16
#IPL2019: சுரேஷ் ரெய்னா முதல் ரிஷப் பண்ட் வரை சில சுவாரஸ்யமான செய்திகள்