ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

Prithvi Shaw | இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 • 19

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  22 வயதான பிரித்வி ஷா பகிர்ந்துள்ள இன்ஸ்டா கதையில், அவர் குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருப்பார். மறுபுறம், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இருக்கிறார்.நடுவில் அம்மன் புகைப்படம் உள்ளது, அதன் முன் இரண்டு கைகளும் கூப்பிய கைகளுடன் நிற்கின்னர்.. பிரித்வி சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன், 'கர்பா ஸ்டெப்ஸ்களை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி' என்று எழுதினார்.

  MORE
  GALLERIES

 • 29

 • 39

  பிரித்வி ஷாவின் இந்த இன்ஸ்டா கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து ரசிகர்களள் பேசுவதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  இணையம் மற்றும் இன்ஸ்டாகிராம் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்மப் பெண்ணின் பெயர் நிதி தபாடியா. அவர் ஒரு மாடல் மற்றும் நடிகையும் கூட.

  MORE
  GALLERIES

 • 59

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  நிதி தபாடியா இந்தியில் வெளிவந்த பல பிரபல விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 69

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  பிரித்வி ஷாவின் புதிய தோழி நிதி தபாடியாவும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிஐடியில் பங்கேற்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 79

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  பிரபல பஞ்சாபி பாடகர் குல்விந்தர் பில்லாவின் 'ஜட்டா கோகா' பாடலில் நிதி தபாடியா தோன்றியுள்ளார். அவர் சமீபத்தில் டோனி கக்கரின் 'கிஸ் யூ' வீடியோவிலும் காணப்பட்டார்.

  MORE
  GALLERIES

 • 89

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  பிருத்வி ஷா சமீபத்தில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கு முன்பும் பிருத்வியின் பெயர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகை பிராச்சி சிங்குடன் இணைந்துள்ளது. நிதி தபாடியா இன்ஸ்டாகிராமில் 102K ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 99

  கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடன் கிசுகிசுக்கப்படும் மர்ம பெண்... யார் இவர்?

  2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிருத்வி ஷா, 2020ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார். நிதி தபாடியா தனது அழகு மற்றும் திறமைக்காக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

  MORE
  GALLERIES