Home » photogallery » sports » CRICKET PICTURES TEAM INDIA DOMINATE ENGLAND CS XI IN WARM UP TIE AT CHESTER LE STREET MUT

இங்கிலாந்து கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா ஆதிக்கம்: சுவாரஸ்யப் படங்கள்

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கும் இடையிலான 2ம் நாள் ஆட்டத்தில் கவுண்டி அணி 220 ரன்களுக்கு சுருண்டது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது, ராகுல் சதமெடுத்தார், இந்தப் போட்டியின் சுவாரஸ்யமான படங்கள் இதோ.