ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களின் படங்கள் வைரல்

உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களின் படங்கள் வைரல்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பையில் பங்குபெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று கிளம்பினார்கள். அவர்கள் அதற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.