முகப்பு » புகைப்பட செய்தி » சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி.. சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள்..
சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி.. சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள்..
ஓய்வு பெற்ற சர்வதேச அணி வீரர்கள் விளையாடும் World Road safety series தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சாலை பாதுகாப்பு டி20 தொடர் ஃபைனலில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி கோப்பையை வென்றது.
2/ 8
ஆஸ்திரேலியா அணியுடன் பிரட் லீ வீசிய பந்தை சச்சின் அடித்த பேக் ஃஃபூட் பன்ச் ரசிகர்களை உற்ச்சாகமடைய செய்தது. சச்சின் இந்த வயதிலும் அவரின் ஆட்டம் அதே போல தான் உள்ளது என ரசிகர்களை சொல்ல வைத்தது.
3/ 8
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரெய்னா பறந்து பிடித்த கேட்ச் வைரலானது. அவர் எப்போதும் சிறந்த பீல்டர் தான் என ரசிகர்களை சொல்ல வைத்தது.
4/ 8
இந்நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது..
5/ 8
சச்சின் இந்த போட்டியில் டக் அவுட் ஆக, ஓஜா மட்டும் சிறப்பாக விளையாடி சதமடித்தார்
6/ 8
ஓஜாவின் சதத்தால் இந்திய அணி 195 ரன்களை குவித்தது
7/ 8
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இலங்கை லெஜண்ட்ஸ் அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
8/ 8
போட்டிக்கு பின் இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18