Home » photogallery » sports » CRICKET PICTURES INDIA VS SRI LANKA DEEPAK CHAHAR S ALL ROUND SHOW TAKES INDIA TO SERIES WIN MUT

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக வேண்டும்- தீபக் சாகர் கனவு நிறைவேறியது- படங்கள்

 ‘ஆல்ரவுண்டர்’ தீபக் சாகரின் சற்றும் எதிர்பாராத இன்னிங்சினால் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் 276 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி தொடரை வென்றது. இந்த 2வது ஒருநாள் போட்ட்டியின் முக்கியத் தருணங்களின் படங்கள்.