Change Language
Home » Photogallery » Cricket
1/ 8


பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். (Image: Instagram)
2/ 8


அனுஷ்கா சர்மா தற்போது கர்பமாக இருக்கும் நிலையில், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார். (Image: Instagram)
3/ 8


பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் முகமது சிராஜ் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். (Instagram Photo)
5/ 8


ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி (Instagram Photo)
7/ 8


ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது விராட்கோலியின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்டார் (Instagram Photo)