Home » photogallery » sports » CRICKET PHOTOS OF INDVSA 3RD TEST PV

Photos: #INDvSA - ரோஹித் சதம் முதல் மழை வரை...

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் ரோஹித் சர்மா. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் அடித்தது