ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் சர்வதேச தரவரிசையில் நம்பர் ஒன் வீரரும், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவில் நோவாக் ஜோகோவிச், தரவரிசையில் 28-வது நிலையில் இருக்கும் பிரான்ஸ் வீரர் லூகாஸ் போயூல் எதிர்கொண்டார். (AusOpen)