வான்கடே மைதானத்தில் தனக்காக காத்திருந்த பாட்டியை தல தோனி நேரில் சென்று பார்த்து மும்பை ரசிகர்களின் இதயங்களை வென்றார். (Twitter)
2/ 7
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். (CSK)
3/ 7
தோனியின் எளிமை, ரசிகர்களிடம் எதார்த்தமாக நடந்துகொள்வது போன்றவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன. பல முறை பாதுகாப்பை மீறி ரசிகர்கள் தோனியின் காலில் விழுவது நிகழ்ந்துள்ளன. (CSK)
4/ 7
இந்நிலையில், நேற்று வான்கடே மைதானத்தில் மும்பை - சென்னை அணிகள் இடையிலான போட்டி நடந்தது. அந்த போட்டியின்போது, மும்பையைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், தோனிக்காக காத்திருப்பதாக எழுதியிருந்த சார்ட்டை கையில் பிடித்திருந்தார். (Twitter)
5/ 7
இதனை அறிந்த, தோனி உடனே அவரைப் பார்க்க வந்தார். அவருடன் சிறிது நேரம் தோனி பேசிக்கொண்டருந்தார். (Twitter)
6/ 7
பின்னர், மும்பை பாட்டி மற்றும் அவரது பேத்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். (Twitter)
7/ 7
இறுதியாக, சென்னை அணியின் ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார் தோனி. இந்த சம்பவத்தால், மும்பை ரசிகர்களின் இதயங்களை தோனி வென்றார். (Twitter)
17
காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!