முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » 'பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார்' - முத்தையா முரளிதரன்

'பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார்' - முத்தையா முரளிதரன்

தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய முரளிதரன், பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 • 13

  'பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார்' - முத்தையா முரளிதரன்

  கிரிக்கெட் போட்டிகளில், நன்றாக வீசப்பட்ட பந்துகளை, பேட்ஸ்மென்கள் சிக்சர் அடித்தால், பந்துவீச்சாளர்களுக்காக தோனி கைதட்டுவார் என சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 23

  'பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார்' - முத்தையா முரளிதரன்

  தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய முரளிதரன், பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 33

  'பந்துவீச்சாளர்களை எப்போதும் தோனி நம்புவார்' - முத்தையா முரளிதரன்

  சில நேரங்களில் நல்ல பந்துகள் சிக்சர் போனாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், பந்துவீச்சாளர்களை பாராட்டக் கூடியவர் தோனி என்று குறிப்பிட்டுள்ளார்

  MORE
  GALLERIES