முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

  • 15

    ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

    ராணுவப் பயிற்சியல் ஈடுப்பட்டிருக்கும் மகேந்திர சிங் தோனி 2 மாத பயிற்சிக்கு பின் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

    மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார்.உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய ராணுவத்தில் 2 மாத காலம் ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறி மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலகினார்.

    MORE
    GALLERIES

  • 35

    ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

    தோனி காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றார். பின்னர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ரோந்து பணி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

    ராணுவ பயிற்சிக்கு பின் தோனி ஜம்மு - காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டைஊக்குவிக்க இலவசமாக பயிற்சி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    ராணுவ பயிற்சி முடிந்தபின் தோனியின் அசரவைக்கும் அடுத்த மாஸ்டர் பிளான்!

    இது தொடர்பாக அவர் விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்புதல் வழங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது. ஜம்மு-காஷ்மீரில் தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கினால் அங்கிருந்தும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES