முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

 • 17

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  ஆன்லைன் தேடலின்போது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  இந்தியாவில் பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி  ஆன்லைனில் தேடும்போது, அதற்காக காட்டப்படும் லிங்க்ஸ் பயனாளர்களை ஆபத்தான மற்றும் தீங்கிழைக்கும் இணையங்களுக்கு கொண்டு செல்கிறது. அதில் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக மெஃக்கபே என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  இந்த ஆய்வின் முடிவில் ஃபார்ன் இணையதளங்கள் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையங்கள் இவர்களது பெயரைத் தங்களது தளங்களுக்கு கொண்டு வரும் லிங்காக பயன்படுத்துகின்றன. தோனியின் பெயரை இணையத்தில் தேடினால் இந்தவகையான வலைதளங்களும் தேடலின் முடிவில் காண்பிக்கப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 47

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  சச்சின் டெண்டுல்கரின் பெயர்  2-வது இடத்தில் உள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதளத்தில் தேடுபவர்கள் விளையாட்டு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என தங்களுக்கு பிடித்தவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை அதிகமாக தேடுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  அவர்களின் ரகசிய மற்றும் அந்தரங்க செய்திகளை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவதால் மோசமான இணையதளங்களுக்கு பயனாளர்கள் சென்றடைவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  சச்சினைத் தொடர்ந்து சன்னி லியோன், பி.வி.சிந்து, ஷ்ரதா கபூர் ஆகியோரும் இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பெயர்களில் தோனி முதலிடம்! டாப் 10-ல் சச்சின், சன்னிலியோன்

  பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, ஹிந்தி பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் கௌதம் உள்ளிட்டோரும் டாப் 10 பட்டியலில் உள்ளனர்.

  MORE
  GALLERIES