Home » photogallery » sports » CRICKET MEET HARLEEN DEOL THE CRICKETER WHO TOOK ONE OF THE BEST CATCHES EVER VJR

ஒற்றை கேட்சால் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் - யார் இவர்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்லின் பிடித்த கேட்சால் அனைவரது கவனமும் இவர் பக்கம் திரும்பி உள்ளது.