முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

KL Rahul-Athiya Wedding : கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

  • 19

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டிக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அள்ளி கொடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 29

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. சுனில் ஷெட்டி தனது மகளுக்கு திருமண பரிசாக மும்பையில் 50 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை கொடுத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 39

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு பிறகு நடந்த பார்ட்டியில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு நட்சத்திரங்கள் ஆடம்பரமான பரிசுகளை வழங்கினர்.

    MORE
    GALLERIES

  • 49

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    விராட் கோலி தனது சக வீரருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இதன் விலை 2.17 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனியும் கலந்து கொண்டார். ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக வழங்கி உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 59

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசளித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கலந்து கொண்டார். அவர் 30 லட்ச மதிப்பிலான சொகுசு வாட்சை பரிசாக அளித்தார்.

    MORE
    GALLERIES

  • 69

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    அதியா ஷெட்டியின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தனது நண்பரின் திருமணத்திற்கு ரூ 1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலை பரிசாக அளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 79

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 89

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    திருமணத்திற்கு பிறகு மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்கு 3000 பேர் அழைக்கப்பட்டனர்.

    MORE
    GALLERIES

  • 99

    ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

    கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டியின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES