ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

ENG vs PAK Final: டி20 உலகக் கோப்பையில், தொடரின் ஆட்டநாயகன் விருதுக்கு 9 வீரர்களை ஐசிசி தேர்வு செய்து இருந்தது. இதில் இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடங்குவர்.