முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

India vs England | சொந்த மண்ணில் விளையாடுவதற்கு முன் அன்னிய மண்ணில் அதிகப் போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

  • 17

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    ஜஸ்பிரித் பும்ரா சொந்த மண்ணில் விளையாடுவதற்கு முன் அதிக டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    ஜஸ்பிரித் பும்ரா 2018-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் சென்னை டெஸ்ட் போட்டி தான் அவர் இந்தியாவில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும்.

    MORE
    GALLERIES

  • 37

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    பும்ரா 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    பும்ரா விளையாடிய டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் வெளிநாடுகளில் நடைபெற்றதாகும். சென்னையில் இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் பும்ராவில் முதல் இந்திய போட்டியாகும்.

    MORE
    GALLERIES

  • 57

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    இதன் மூலம் சொந்த மண்ணில் விளையாடுவதற்கு முன் அன்னிய மண்ணில் அதிகப் போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் டேரன் கங்கா 17 போட்டிகள் அந்நிய மண்ணில் விளையாடியதே சாதனையாக இருந்தது. தற்போது அதை பும்ரா சமன் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    சென்னை டெஸ்ட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா..!

    இந்திய வீரர்களில் சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடுவதற்கு முன் அன்னிய மண்ணில் ஜவஹல் ஸ்ரீநாத் 12, ஆர்.பி.சிங் 11, சச்சின் டெண்டுல்கர் 10 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

    MORE
    GALLERIES