முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

  • 13

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் தொடர் சவுதாம்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

    MORE
    GALLERIES

  • 23

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை

    இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் அசார் அலியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம், 600 விக்கெட்டுகளை குவித்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை ஆண்டர்சன் அடைந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 33

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் - ஆண்டர்சன் சாதனை

    இந்த பட்டியலில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இத்தனை காலம் இடம்பிடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES