ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » மனைவியின் முகம் ப்ளர் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்... நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு பதிலடி
மனைவியின் முகம் ப்ளர் செய்யப்பட்ட படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்... நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு பதிலடி
கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் வெளியிட்டுள்ள அவரது மனைவியின் புகைப்படம் வைரலாகி உள்ளது. அது தவிர, பலர் அந்த புகைப்படத்தை குறிவைத்து விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், பதான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இர்பான் பதான் இணையத்தில் பகிர்ந்துள்ள அவரது மனைவியின் புகைப்படம் விமர்சனங்களை பெற்றுள்ளது.
2/ 10
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மனைவியின் முகம் மறைக்கப்பட்ட போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
3/ 10
இதனால் நெட்டிசன்கள் இர்பான் பதானை விமர்சனம் செய்ய தொடங்கினர். சர்வதேச கிரிக்கெட் வீரராக இருக்கும் பதான் பிற்போக்கு சிந்தனை கொண்டவராக உள்ளார் என்று கருத்து கள் முன்வைக்கப்பட்டன.
4/ 10
இதை தொடர்ந்து இர்பான் பதானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது பகிர்ந்தும் வருகின்றனர்.
5/ 10
36 வயதான பதான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 27 வயதான சபா பேக் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இம்ரான்கான் பதான் என்ற மகன் உள்ளார்.
6/ 10
தனது மனைவியின் புகைப்படம் குறித்து விமர்சனங்களை தொடர்ந்து , இர்பான் பதான் அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.
7/ 10
இர்பான் பதான் தனது சமூக வலைதளத்தில் மனைவியின் முகம் ப்ளர் செய்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
8/ 10
அதில் , என் மகன் கணக்கில் என் மனைவி வெளியிட்ட படம் அது. அதே படத்தை இங்கே நான் பதிவிடுகிறேன். மனைவியின் விருப்பப்படிதான், இன்ஸ்டாவில் அவரின் படம் மறைத்து வெளியிடப்பட்டது. நான் அவளுடைய துணைதான், அவளின் எஜமான் அல்ல என தெரிவித்துள்ளார்.
9/ 10
(PC: Instagram)
10/ 10
(PC : Instagram)
110